8 முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 26% சரிவு

69பார்த்தது
8 முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 26% சரிவு
இந்தியாவின் 8 முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 26 சதவீதம் சரிந்துள்ளதாக வீடு-மனை ஆலோசனை நிறுவனம் தகவல் அளித்துள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் சென்னை, டெல்லி மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், புனே, அகமதாபாத்தில் வீடுகள் விற்பனை குறைந்துள்ளது. 8 நகரங்களிலும் 1,06,038 வீடுகள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. 2023-24ல் இதே காலாண்டில் 8 நகரங்களில் 1,43,482 வீடுகள் விற்பனையாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி