IPL 2025: CSK அணி விளையாடவுள்ள போட்டிகள்

79பார்த்தது
IPL 2025: CSK அணி விளையாடவுள்ள போட்டிகள்
மார்ச் 22ஆம் தேதி தொடங்கும் 18வது IPL போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொத்தமாக 14 போட்டிகளில் விளையாடுகிறது. 

மார்ச் 23 - CSK vs MI 
மார்ச் 28 - CSK vs RCB 
மார்ச் 30 - CSK vs RR 
ஏப்ரல் 5 - CSK vs DC 
ஏப்ரல் 8 - CSK vs PBKS 
ஏப்ரல் 11 - CSK vs KKR 
ஏப்ரல் 14 - CSK vs LSG 
ஏப்ரல் 20 - CSK vs MI 
ஏப்ரல் 20 - CSK vs SRH 
ஏப்ரல் 30 - CSK vs PBKS
மே 3 - CSK vs RCB
மே 7 - CSK vs KKR
மே 12 - CSK vs RR
மே 18 - CSK vs GT
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி