திமுகவிற்கு என்ன கொள்கை இருக்கிறது? - இபிஎஸ்

72பார்த்தது
திமுகவிற்கு என்ன கொள்கை இருக்கிறது? - இபிஎஸ்
திமுகவிற்கு என்ன கொள்கை இருக்கிறது? பாஜக, காங்கிரஸோடு சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்த ஒரே கட்சி திமுக என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக விமர்சித்துள்ளார். வேலூரில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் உரையாற்றி இபிஎஸ், "திமுகவுக்கு கொள்கையும் கிடையாது. கூட்டணியும் கிடையாது. அடிக்கடி நிறம் மாறும் கட்சி திமுக. பதவிக்கும் அதிகாரத்திற்கும் வருவதற்கு எதை வேண்டுமானாலும் திமுகவினர் விட்டுக்கொடுப்பார்கள்" என்று கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி