இனி பழைய 50 ரூபாய் நோட்டுகள் செல்லாதா?

55பார்த்தது
இனி பழைய 50 ரூபாய் நோட்டுகள் செல்லாதா?
ரிசர்வ் வங்கி புதிதாக 50 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் 50 ரூபாய் நோட்டுகள் செல்லாதா என மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பதவி ஏற்ற நிலையில் இந்த மாற்றம் நிகழ்வுள்ளது. ஒவ்வொரு முறையும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் மாற்றப்படும் போது உள்ள வழக்கமான நடைமுறைதான் இது. இதனால் பழைய 50 ரூபாய் நோட்டுகள் செல்லாதா என மக்கள் குழப்பமடைய வேண்டாம். பழைய நோட்டுகளை செல்லும் என கூறப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி