மார்ச் 23ஆம் தேதி சேப்பாக்கத்தில் சென்னை அணியுடன், மும்பை அணி மோதுகிறது. மார்ச் 28இல் நடக்கும் போட்டியில் பெங்களூரு - சென்னை அணிகள் மோதுகின்றன. ஏப்.05இல் நடைபெறும் போட்டியில் டெல்லி - சென்னை அணிகள் மோதுகின்றன. ஏப்.11இல் கொல்கத்தா - சென்னை அணிகள், ஏப்.25இல் ஐதராபாத் - சென்னை அணிகள் மோதுகின்றன. ஏப்.30இல் பஞ்சாப் - சென்னை, மே.12இல் ராஜஸ்தான் - சென்னை அணிகள் மோதுகின்றன.