இந்தியாவுக்கான 2.1 கோடி டாலர் நிதியை ரத்து செய்த அமெரிக்கா

82பார்த்தது
இந்தியாவுக்கான 2.1 கோடி டாலர் நிதியை ரத்து செய்த அமெரிக்கா
அமெரிக்காவில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான புதிய நிர்வாகம், பட்ஜெட்டைக் குறைத்ததால், இந்தியாவுக்கான நிதியை அமெரிக்கா ரத்து செய்துள்ளது. இந்திய தேர்தல்களில் வாக்காளர்கள் வாக்களிக்கும் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட 21 மில்லியன் டாலர் திட்டத்தையும், வங்காளதேசத்தின் அரசியல் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கில் 29 மில்லியன் டாலர் செலவிலான முயற்சியையும் நிறுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக எலான் மஸ்க்கின் அரசாங்க செயல்திறன் துறை (DOGE) இன்று அறிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி