2023-ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வின்படி அதிகளவு ஆபாச படங்களை பார்க்கும் நாடுகளின் பட்டியலில் பிலிப்பைன்ஸ் முதலிடத்திலும், போலந்து 2-வது இடத்திலும், இந்தியா 3-வது இடத்திலும் இருந்தன. 2024-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி ஆபாச படங்களை பார்ப்பதில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 284 மில்லியன் பார்வையாளர்களுடன் இந்தியா 9-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த தரவுகளின்படி 11-16 வயதுக்கு உட்பட்டவர்களில் 53% பேர் ஆபாச படங்களை பார்ப்பது தெரியவந்துள்ளது.