சினிமா கவர்ச்சி மூலமாக இளைஞர்களை திசைமாற்ற முடியாது

55பார்த்தது
சினிமா கவர்ச்சியின் மூலமாக இளைஞர்களை திசைமாற்றி விட முடியாது என்று விசிக தலைவர் திருமாவளவன் பேசினார். விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பேசிய அவர், "நடிகர்கள் கட்சி தொடங்கும் போதெல்லாம் விசிக தான் பலவீனப்படும் என பேசுவார்கள். விஜயகாந்த் கட்சி தொடங்கிய போதும் இதை சொன்னார்கள். இப்போதும் சொல்கிறார்கள். யார் கட்சி தொடங்கினாலும் விசிகவை அவர்களால் சேதப்படுத்த முடியாது” என்றார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி