அரசியல் வருகை.. வைரமுத்து ஓபன் டாக்

55பார்த்தது
அரசியல் வருகை குறித்தான கேள்விக்கு ஏன் ஒருவனுக்கு அரசியல் ஆசை இருக்கக்கூடாதா? என்று கவிப்பேரரசு வைரமுத்து தனது கவிதை பாணியில் பதிலளித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற வைரமுத்தியம் நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த வைரமுத்து, நான் சர்க்கரை நோயாளியாக இருக்கலாம்.. ஆனால், சர்க்கரை மீது எனக்கு ஆசை இருக்கக் கூடாதா? நாடாளுமன்றம் என்னை பற்றி கனவுகண்டால் நாடாளுமன்ற உறுப்பினராவதைப் பற்றி யோசிப்போம் என்று பேட்டியளித்துள்ளார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி