வெறிநாய் கடி.. உடனே ரேபிஸ் தடுப்பூசி போடவேண்டும்

78பார்த்தது
வெறிநாய் கடி.. உடனே ரேபிஸ் தடுப்பூசி போடவேண்டும்
வெறிநாய் கடித்தால் உடனே ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை கூறியுள்ளது. மேலும், நாய் கடி காயத்தை சோப்பு போட்டு 15 நிமிடங்களுக்கு கழுவ வேண்டும். நாய் கடித்ததில் இருந்து 28 நாட்களுக்குள் 4 தடுப்பூசிகளை போட வேண்டும். ரேபிஸ் மற்றும் இம்யூனோகுளோபின் தடுப்பூசிகள் அரசு மருத்துவமனையில் இலவசமாக வழங்கப்படும் என பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி