உடுமலை: மல்பெரி சாகுபடி செய்யும் விவசாயிகள் கவனத்திற்கு!

51பார்த்தது
உடுமலை: மல்பெரி சாகுபடி செய்யும் விவசாயிகள் கவனத்திற்கு!
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் தற்போது பரவலாக மல்பெரி சாகுபடி செய்து வெண்பட்டு கூடு உற்பத்தியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர் மல்பெரி பயிர் சாகுபடியில் நீரை சேமிக்கவும் தரமான இலைகளின் உற்பத்தி அதிகரிக்கவும் சொட்டுநீர் பாசன முறையில் நீர் பாய்ச்சுவதை விவசாயிகள் ஆர்வத்துடன் பின்பற்றி வருகின்றனர் இந்த நிலையில் தற்பொழுது தோட்டக்கலைத் துறை வாயிலாக மல்பெரி பயிருக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படுகின்றது எனவே தேவைப்படும் விவசாயிகள் உடுமலை தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் அணுகலாம் என உதவி இயக்குனர் கலாமணி விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்தி