அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்கவுள்ள நிலையில், அமெரிக்க இமிக்ரேஷன் டிபார்மென்ட், நாடு கடத்த வேண்டியவர்கள் லிஸ்டை ரெடியாக வைத்துள்ளது. சட்டவிரோதமாக குடியேறியுள்ள 15 லட்சம் பேரை கொத்து கொத்தாக அனுப்ப உள்ளார் டிரம்ப். முதல் லிஸ்டில் 18 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர். பஞ்சாப், குஜராத், ஆந்திராவை சேர்ந்தவர்கள் தான் இதில் பெரும்பான்மை. இதுதவிர, இந்தியாவை ஒத்துழைக்காத நாடுகளின் பட்டியலில் வைத்துள்ளதாம் அமெரிக்கா.