வாக்கிங் போன மனைவிக்கு ‘முத்தலாக்’ கொடுத்த கணவர்

56பார்த்தது
வாக்கிங் போன மனைவிக்கு ‘முத்தலாக்’ கொடுத்த கணவர்
மும்பையை அடுத்த மும்ரா பகுதியைச் சேர்ந்த 31 வயது நபர், தனது 25 வயது மனைவியின் தந்தைக்கு போன் செய்துள்ளார். அப்போது, தனது மனைவி தனியாக நடைபயிற்சிக்கு செல்வதால் அவருக்கு 'முத்தலாக்' மூலம் தனது திருமணத்தை ரத்து செய்ய இருப்பதாக கூறியிருக்கிறார். இதனால், பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், கணவர் மீது கிரிமினல் மிரட்டல் மற்றும் இஸ்லாமிய பெண்களின் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்தி