மனிதனின் மரணத்தை முன்கூட்டியே தெரிவிக்கும் அறிகுறிகளை ஸ்வப்னா சாஸ்திரம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒருவரின் கனவில் ஒட்டகத்தில் அமர்ந்து தெற்கு நோக்கி பயணிப்பதுபோன்றோ, ஒரு பெண்ணின் உடல் கருப்பாகவும், சேலையின் நிறம் சிவப்பு நிறமாகவும் இருப்பது போன்றோ, தேன் அல்லது எண்ணெயைக் குடிப்பது போன்றோ, ஒரு துறவி தன்னை கட்டிப்பிடிப்பதை போன்றோ, தனது உடல் சேற்றால் மூடப்பட்டு இருப்பதை கண்டால் விரைவில் மிகப்பெரிய ஆபத்து வரப்போகிறது என ஸ்வப்னா சாஸ்திரம் கூறுகிறது.