அடுத்த 4 நாட்களுக்கு காபாவில் மழைக்கு வாய்ப்பு!

75பார்த்தது
அடுத்த 4 நாட்களுக்கு காபாவில் மழைக்கு வாய்ப்பு!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் ப்ரிஸ்பெயின் காபா மைதானம் அமைந்துள்ள இடத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இன்றைய (டிச.14) போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்ட நிலையில், நாளை (டிச.15) முன்கூட்டியே (இந்திய நேரப்படி 5.20க்கு) தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி