இ-சிகரெட் விற்பனை தமிழகத்தில் அதிகரிப்பு

55பார்த்தது
இ-சிகரெட் விற்பனை தமிழகத்தில் அதிகரிப்பு
மத்திய அரசால் தடை செய்யப்பட்ட இ-சிகரெட் விற்பனை தமிழகத்தில் அமோகமாக நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளி சிறுவர்கள் முதல் கல்லூரி செல்லும் மாணவர்கள் வரை ஒரு குழுவாக இணைந்து இதை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இ-சிகரெட்டைப் பயன்படுத்துபவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் அபராதமும் ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும் தொடர்ந்து பயன்படுத்துவோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்து உள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி