பணியின் போது சொக்கும் தூக்கம்... மீள்வது எப்படி?

53பார்த்தது
பணியின் போது சொக்கும் தூக்கம்... மீள்வது எப்படி?
அலுவலகப் பணியில் இருப்பவர்களுக்கு, மதிய தூக்கம் பிரச்னையை ஏற்படுத்தும். மதியத்தில் அதிகமான எண்ணெய் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது மந்தமான உணர்வை ஏற்படுத்தி தூக்கத்தை வரவழைக்கும். அதற்குப் பதிலாக புரதம், நார்ச்சத்து உணவுகளை சாப்பிடலாம். ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 5 முதல் 10 நிமிட இடைவெளி எடுத்துக்கொள்வது உடலை இயல்பாக்கும். மதிய நேர தூக்கம் அதிகமாக தொந்தரவு செய்தால் காற்றாட சிறிது தூரம் நடக்கலாம்.

தொடர்புடைய செய்தி