ஆரோக்கியம் நிறைந்த இஞ்சி மரப்பா... வீட்டிலேயே செய்யலாம்

56பார்த்தது
ஆரோக்கியம் நிறைந்த இஞ்சி மரப்பா... வீட்டிலேயே செய்யலாம்
முதலில் இஞ்சியை கழுவி தோல் சீவி மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும். பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் விட்டு கருப்பட்டி சேர்த்து கம்பி பாகு பதம் வரும்வரை காய்ச்சவும், பாகுபதம் வந்தவுடன் அரைத்த இஞ்சி விழுதை பாகில் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவை ஒன்று சேர்ந்ததும் அரை டேபிள் ஸ்பூன் நெய் விட்டு கிளறி இறக்கி, நெய் தடவிய தட்டில் ஊற்றவும். சூடு ஆறியதும் கத்தியால் சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி