கருத்துக்கணிப்பில் கூட முதல்வர் பின்தங்கியுள்ளார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். "சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் கூட முதல்வர் மு.க. ஸ்டாலின் பெரும் ஆதரவுடன் முதன்மை பெறவில்லை. மோசமான முதல்வராக இருந்தால் கூட அவருக்கு 43% ஆதரவு கருத்துக்கணிப்பில் இருந்திருக்கும். ஆனால், அதைவிட குறைவாகவே ஸ்டாலினுக்கு ஆதரவு உள்ளதாக அந்த கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது" என்றார்.