திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நவராத்திரி விழாவுக்காக அழகான கொழு பொம்மைகள் வந்துள்ளன மேலும் நவராத்திரி பண்டிகையை வீடுகள் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர் முப்பெரும் தேவியர் போற்றும் விழாவாக நவராத்திரி கொண்டாடப்படுகின்றது மரப்பாச்சி பொம்மைகள் சத்திய நாராயண பூஜை செட் அத்திவரதர் திருப்பதி செட் அஷ்டலட்சுமி செட் வளைகாப்பு கல்யாண செட் அம்மன் சிலைகள் ஒன்பது வகையான நரசிம்மர் ராமர் டீக்கடை பொம்மைகள் என 50க்கும் மேற்பட்ட பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன பொம்மைகள் ரூ 70 லிருந்து
ரூ. 1390 வரை விற்பனைக்கு வந்துள்ளது.