மூளை காய்ச்சல் வந்தால் உயிரிழப்புகள் ஏற்படுவது ஏன்.?

55பார்த்தது
மூளை காய்ச்சல் வந்தால் உயிரிழப்புகள் ஏற்படுவது ஏன்.?
மூளைக்கு செல்லும் பாக்டீரியாக்கள் அல்லது வைரஸ்கள் மூளையில் சுற்றியுள்ள திரவத்தில் கலந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் நரம்பு மண்டலத்தின் பல்வேறு அடுக்குகளில் இந்த பாக்டீரியாக்கள் பாதிப்பை ஏற்படுத்துவதால் நோய் எதிர்ப்பு மண்டலமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. மேலும் மூளையில் உள்ள நியூரோ இம்யூன் செல்களையும் பாக்டீரியாக்கள் கடுமையாக பாதிக்கின்றன. இதனால் மூளை செயலிழப்பு, பக்கவாதம், கோமா அல்லது மரணம் போன்றவை ஏற்படுகின்றன.

தொடர்புடைய செய்தி