திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கிழவன் காட்டூர் துணை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கிழவன் காட்டூர் எளையமுத்தூர் பெரிசனம்பட்டி கல்லாபுரம் பூச்சிமேடு மானுப்பட்டி கொமரலிங்கம் அமராவதி நகர் கோவிந்தாபுரம் அமராவதி செக் போஸ்ட் பெரும்பள்ளம் தும்பலப்பட்டி குருவப்பா நாயக்கனூர் ஆலம்பாளையம் சாமராயப்பட்டி பெருமாள் புதூர் குமரலிங்கம் கொழுமம் ருத்ரா பாளையம் குப்பம்பாளையம் பார்த்தசாரதிபுரம் வீரசோழபுரம் ஆகிய பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள் இருப்பதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது