மருத்துவக் கழிவு.. கேரள அதிகரிகளிடம் நெல்லை ஆட்சியர் கேள்வி

62பார்த்தது
மருத்துவக் கழிவு.. கேரள அதிகரிகளிடம் நெல்லை ஆட்சியர் கேள்வி
திருநெல்வேலி மாவட்டத்தில் கேரள மாநில மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், “மருத்துவ கழிவுகள் அபாயகரமானது இல்லை என்றால் இவ்வளவு செலவு செய்து இங்கு கொண்டு கொட்டப்பட காரணம் என்ன?” என நெல்லை ஆட்சியர் கேரள அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார். நெல்லையில் கொட்டப்பட்ட கழிவுகளை ஆய்வு செய்த அதிகாரிகள் அபாயகரமான கழிவுகள் இல்லை என பேட்டியளித்ததைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

தொடர்புடைய செய்தி