ரயில் கட்டணத்தை உயர்த்த அரசு திட்டம்

54பார்த்தது
இந்திய ரயில்வே நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும், இதனால் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றும் ரயில்வே நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை பரிந்துரை செய்துள்ளது. பயணப் பிரிவில் இருந்து கிடைக்கும் வருவாய் சரக்கு மூலம் கிடைக்கும் வருவாயை விட குறைவாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 2024-25 நிதியாண்டில் பயணப் பிரிவில் இருந்து ரூ.80,000 கோடி வருவாய் எதிர்பார்க்கப்படுகிறது. ஏசி வகுப்புகளின் கட்டணத்தை ரயில்வே திருத்த வேண்டும் என்று  அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி