காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து 390 கி.மீ., தொலைவில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், விசாகபட்டினத்தில் இருந்து 430 கி.மீ., தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. ஒடிசா - கோலாப்பூரில் இருந்து 610 கி.மீ., தொலைவில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம். காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆந்திரா - தமிழ்நாடு கடற்கரை நோக்கி நகரும் என தெரிவித்துள்ளது.