"மருத்துவக் கழிவுகள் அபாயகரமானதாக இல்லை" - கேரள அதிகாரி விளக்கம்

72பார்த்தது
திருநெல்வேலி மாவட்டத்தில் கேரள மாநில மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், “நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்டுள்ள கேரள மாநில மருத்துவக் கழிவுகள் அபாயகரமானதாக இல்லை. மருத்துவக் கழிவுகளில் சோதனைக்குப் பயன்படுத்தப்படும் மாதிரிகளே அதிகம் உள்ளன. பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி கழிவுகளை அகற்றுவது பற்றி கேரள அரசு நடவடிக்கை எடுக்கும்” என கேரள அதிகாரிகள் குழு விளக்கம் அளித்துள்ளது.

நன்றி: TamilJanamNews

தொடர்புடைய செய்தி