தடையை மீறி பேரணி.. கைது செய்யப்பட்ட அண்ணாமலை விடுவிப்பு

50பார்த்தது
கோவை குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான பாஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி கொடுத்ததை கண்டித்து பாஜக சார்பில் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், தடையை மீறி பேரணியாக சென்றதாக கூறி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட பாஜக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அண்ணாமலை தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி