காணாமல் போன மலேசிய விமானம்.. மீண்டும் தேடுதல் வேட்டை

75பார்த்தது
காணாமல் போன மலேசிய விமானம்.. மீண்டும் தேடுதல் வேட்டை
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகரான பெய்ஜிங்குக்கு 227 பயணிகளையும் 12 விமானப் பணியாளர்களையும் ஏற்றிக்கொண்டு மலேசிய விமானம் புறப்பட்டது. அந்த விமானம் வியட்நாம் வான் பரப்பை நெருங்கிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானது. இந்நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது காணாமல் போன விமானத்தின் சிதைந்த பகுதிகளைத் தேடும் பணியை மீண்டும் தொடங்க மலேசியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி