சிறுத்தை நடமாட்டம்: ஆட்சியர் எச்சரிக்கை

71பார்த்தது
வேலூர்: குடியாத்தத்தில் சிறுத்தை நடமாட்டமுள்ளதால் இரவு நேரத்தில் தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் இரவில் வீட்டின் வெளிப்புறங்களில் விளக்குகளை எரியவிட வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி அறிவுறுத்தியுள்ளார். சிறுத்தை நடமாட்டம் அறிந்தால் 97155 16707 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். சிறுத்தை நடமாட்டம் குறித்து ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு குடியாத்தத்தில் சிறுத்தை தாக்கி பெண் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி