திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் நடந்த சில மாதங்களாகவே போதிய மழை இல்லாமல் பொதுமக்கள் விவசாயிகள் அவதி அடைந்து வந்தனர். ஒரு சில இடங்களில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருதி வந்ந நிலையில் தற்பொழுது மழை வெளுத்து வாங்கி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.