புதிய விதிகளின்படி FASTag பிளாக் லிஸ்டில் இருந்தால் சுங்கச் சாவடிகளில் இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. FASTag-ல் போதிய பணமின்றி லோ பேலன்ஸ் வைத்திருத்தல், மினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகள் பிளாக் லிஸ்டில் சேர்க்கப்படும். KYC ஆவணங்கள் சரிபார்ப்பு செய்யப்படவில்லை என்றால் கார் எண் பிளாக் லிஸ்டில் சேர்க்கப்படும். கார் மீது ஏதேனும் வழக்குகள் அல்லது சட்ட சிக்கல்கள் இருந்தாலும் FASTag பிளாக் செய்யப்படும்.