ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகிறது

56பார்த்தது
ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகிறது
ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப்பதிவு சான்றிதழுடன் ஆதார் முகவரி, மொபைல் போன் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட உள்ளது .'சாரதி' மற்றும் 'வாஹன்' இணையதளத்தில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப்பதிவு சான்றிதழான ஆர்.சி. தரவுகள், 10 ஆண்டுகளுக்கு முன் பதியப்பட்டவையாக உள்ளதால் தகவல்கள் முழுமையாக இல்லை. இதனால், அதில் உள்ளவர்களை அடையாளம் காண்பது சிரமமாக உள்ளது.

நன்றி: தினமலர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி