கிச்சன் சிங்க் அடைப்பை ஒரே நிமிடத்தில் சரி செய்யலாம்

85பார்த்தது
கிச்சன் சிங்க் அடைப்பை ஒரே நிமிடத்தில் சரி செய்யலாம்
சமையலறையில் உள்ள சிங்க் அடைப்பை நீக்குவதற்கு இனி அதிக விலை கொடுத்து கெமிக்கல்கள் வாங்க வேண்டாம். 2 பொருட்கள் இருந்தால் போதுமானது. 4 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்து அடைப்பு உள்ள சிங்க் குழாயில் தூவி விடுங்கள். பின்னர் அதன் மீது அரை கப் வெள்ளை வினிகரை ஊற்றி விடுங்கள். ஒரு மணி நேரம் ஊற விட்ட பின்னர், தண்ணீரை வெதுவெதுப்பாக காயவைத்து குழாயில் ஊற்றி விடுங்கள். அவ்வளவுதான் குழாயில் அடைப்புகள் நீங்கி விடும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி