சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப். 19 முதல் மார்ச். 09 வரை நடைபெறுகிறது. இதில் இந்திய வீரர் சுப்மன் கில் செயல்பாடு குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ODI போட்டிகளில் தொடர்ந்து அசத்தி வரும் சுப்மன் கில் 2,500 ODI ரன்களைக் கடந்த வேகமான பேட்டர் என்ற சாதனையை படைத்தார். குறைந்தபட்சம் 1,000 ரன்களை கடந்த வீரர்களில் அதிக சராசரியை கொண்ட 2வது வீரராக கில் உள்ளார்.