புகழ்பெற்ற பாலாதிரிபுரசுந்தரி கோயிலில் பந்தக்கால் முகூர்த்த பூஜை

61பார்த்தது
புகழ்பெற்ற பாலாதிரிபுரசுந்தரி கோயிலில் பந்தக்கால் முகூர்த்த பூஜை
புதுச்சேரியில் பாலாதிரிபுரசுந்தரி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் புனரமைக்கப்பட்டு புதிதாக ராஜமாதங்கி மற்றும் வாராஹி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து ஏப்ரல் 7-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில் அதை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்த பூஜை நேற்று (பிப். 16) நடைபெற்றது. இதன்போது அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி