உடுமலை அருகே பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

575பார்த்தது
உடுமலை அருகே பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
திருப்பூர் மாவட்டம்
உடுமலையில் பாஜக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் வடக்கு
ஓன்றிய செயலாளர் பாலநாகமாணிக்கம் தலைமையில் நடைப்பெற்றது. வருகின்ற பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது மண்டல தலைவர்கள் மண்டல பொதுச்செயலாளர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் தரவு தர மேலாண்மை பிரிவு தலைவர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி