அத்வானியின் உடல்நிலை சீராக உள்ளது

85பார்த்தது
அத்வானியின் உடல்நிலை சீராக உள்ளது
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இன்று (டிசம்பர் 14) காலை அவர், உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறியுள்ளனர். இருப்பினும், அவர் அனுமதிக்கப்பட்டதற்கான காரணத்தை தெரியப்படுத்தவில்லை.

தொடர்புடைய செய்தி