பாஜக ஒரு தீய சக்தி - ஆ.ராசா

76பார்த்தது
பாஜக ஒரு தீய சக்தி - ஆ.ராசா
பாஜக ஒரு தீய சக்தி என திமுக எம்பி ஆ.ராசா கடுமையாக விமர்சித்துள்ளார். மக்களவையில் அரசியலமைப்பு குறித்த விவாதத்தில் உரையாற்றிய ஆ.ராசா, பாகிஸ்தான் தன்னை இஸ்லாமிய நாடாக அறிவித்து கொண்டது. இந்தியா தன்னை மதச்சார்பற்ற நாடாக அறிவித்து கொண்டது. ஆனால், இப்போது இப்படிப்பட்ட தீய சக்திகள் ஆட்சி அதிகாரத்திற்கு வருவார்கள் என்று அம்பேத்கர் நினைக்கவில்லை" என்று தெரிவித்தார். பாஜக எம்பிகள் எதிர்ப்பினை அடுத்து, பாஜகவை தீயசக்தி என்று ஆ.ராசா குறிப்பிட்ட வார்த்தை அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி