உடுமலை தினசரி சந்தையில் தக்காளி விலை உயர்வு

84பார்த்தது
உடுமலை தினசரி சந்தையில் தக்காளி விலை உயர்வு
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது ஏறத்தாழ 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே 14 கிலோ கொண்ட பெட்டி 250 ரூபாய்க்கு விற்று வந்தது. இந்த நிலையில் தற்பொழுது வரத்து அதிகமாக இருந்தாலும் தக்காளி அதிக விலைக்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி