தரமற்ற மருந்து என சான்றளிக்கப்பட்ட பாராசிட்டமால்

64பார்த்தது
தரமற்ற மருந்து என சான்றளிக்கப்பட்ட பாராசிட்டமால்
மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு 53 மாத்திரைகள் சரியான தரத்தில் இல்லை என எச்சரித்துள்ளது. இதில் பல மருந்துகளின் பெயர்கள் இருந்தாலும் பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது பாராசிட்டமால் ஐபி 500 மி.கி மாத்திரை பெயர் பட்டியலில் இருந்தது தான். ஏனெனில் தலைவலி, காய்ச்சல், சளி தொல்லை மாதிரியான உடல் உபாதைகளுக்கு அனைவரும் கைவைத்திய நிவாரணியாக பாராசிட்டமால் மாத்திரையை எடுத்துக் கொள்வது வழக்கம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி