தொடர் தாக்குதல்.. லெபனானை ஆக்கிரமிக்கப்போகும் இஸ்ரேல்?

55பார்த்தது
தொடர் தாக்குதல்.. லெபனானை ஆக்கிரமிக்கப்போகும் இஸ்ரேல்?
இஸ்ரேல் விமானப்படை லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் லெபனான் எல்லையில் டாங்கிகளை குவித்துவருகிறது. ஹிஸ்புல்லா தலைமையகத்தில் நடத்திய தாக்குதலில் நஸ்ரல்லா உயிரிழந்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. மேலும், அதி உஷார் நிலையில் இஸ்ரேல் ராணுவம் உள்ளதாகவும் லெபனான், சிரியா, ஈராக், ஏமன் நாடுகள் மீது ஈரான் ஆதரவு பெற்ற இயக்கங்களால் தாக்குதல் நடத்தப்படலாம் என அச்சம் எழுந்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி