"செந்தில்பாலாஜியை வாழ்த்தியதைச் சிலரால் பொறுக்க முடியவில்லை"

71பார்த்தது
"செந்தில்பாலாஜியை வாழ்த்தியதைச் சிலரால் பொறுக்க முடியவில்லை"
செந்தில் பாலாஜியின் தியாகத்தை நான் வாழ்த்தியதைச் சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் அவர், "செந்தில்பாலாஜியை வைத்து கட்சிக்கு எதிரான சதிச்செயல்களைச் செய்ய ஒரு கூட்டம் திட்டமிட்டது. அதற்கு விலையாக 15 மாத சிறையை ஏற்றதுதான் தியாகம். தன்னால் இயக்கத்துக்குக் களங்கம் வரக்கூடாது என்று நினைப்பவர்களால் தான் திமுக இயக்கம் இயங்குகிறது" என்று தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி