LGBTQ+ விழிப்புணர்வு நிகழ்ச்சி.. மாணவர்கள் வெளியேற்றம்

79பார்த்தது
LGBTQ+ விழிப்புணர்வு நிகழ்ச்சி.. மாணவர்கள் வெளியேற்றம்
மதுரை மருத்துவக் கல்லூரியில், முன்னாள் மாணவர்கள் சார்பில் நடந்த LGBTQ+ சமூகத்தினருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இருந்து மருத்துவ மாணவர்கள் வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த நிகழ்ச்சியில், சமூக செயற்பாட்டாளர் அழகுஜெகன் பேசும்போது, மாணவர்களை நிர்வாகம் வெளியேற்றியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்ற நிகழ்ச்சிகளை இங்கு நடத்தக்கூடாது எனக்கூறி கல்லூரி நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி