துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

75பார்த்தது
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து
துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலினுக்கு நேற்று (செப்.28) துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து, உதயநிதி ஸ்டாலினுக்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உதயநிதி ஸ்டாலினை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி