திருப்பூர் கோம்பைத்தோட்டம் பகுதியில் லாட்டரி சீட்டு விற் பனை நடப்பதாக தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அந்த பகுதிக்கு சென்று சோதனை நடத்தினார் கள். அங்கு நோட்டு வைத்து 3-ம் நம்பர் லாட்டரி விற்ற பல வஞ்சிப்பாளையத்தை சேர்ந்த பஷீர் அகமது (வயது 66) என்ப வரை பிடித்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.