முதலிரவில் பீர், கஞ்சா கேட்ட மணப்பெண்.. ஷாக்கான மணமகன்

70பார்த்தது
முதலிரவில் பீர், கஞ்சா கேட்ட மணப்பெண்.. ஷாக்கான மணமகன்
உத்தரப் பிரதேச மாநிலம் சஹரன்பூரில் திருமணமான புதுமண தம்பதி முதலிரவுக்கு சென்றுள்ளனர். அங்கு, புதுமணப் பெண் குடிப்பதற்கு பீர் கேட்டுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த மணமகன், பின்னர் பீர் வாங்கிக்கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் கஞ்சா கேட்டுள்ளார். இதனால், அதிர்ந்துபோன மணமகன் குடும்பத்தாரிடம் தெரிவித்தார். பின்னர், போலீசாரிடம் சென்ற குடும்பத்தார், மணமகள் பெண் அல்ல, மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர் என்று மணமகனின் குடும்பத்தினர் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி