நாடு முழுவதும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏராளமான பெட்ரோல், டீசல் பங்குகளை வைத்துள்ளது. தற்போது அந்நிறுவனம் தனது பங்குகளில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்துள்ளது. HAPPY HOUR DISCOUNT என்ற பெயரில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விலை குறைப்பை செய்துள்ளது. மேலும், பம்பர் பரிசுகள் உள்ளிட்ட பரிசுகளையும் ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.