நெல்லை கொடூரக் கொலை.. பதறவைக்கும் வீடியோ

76பார்த்தது
நெல்லை நீதிமன்ற வளாகம் முன்பு மாயாண்டி என்பவர் இன்று (டிச.20) காலை வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கொலை செய்துவிட்டு ஒரு கும்பல் கேரளா பதிவெண் கொண்ட காரில் தப்பிச் சென்ற நிலையில் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்த இளைஞரை அரிவாளால் வெட்டி கொன்ற வீடியோ வெளியாகியுள்ளது. கொலை நடந்த போது அவ்வழியாக வந்த கார் ஒன்றில் இருந்த நபர்கள் இந்த வீடியோவை எடுத்து வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி