டெல்லி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு.. APPLY NOW

85பார்த்தது
டெல்லி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு.. APPLY NOW
டெல்லி பல்கலைக்கழகம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

* பணியின் பெயர்: Assistant Registrar, Senior Assistant, Assistant
* காலியிடங்கள்: 137
* கல்வி தகுதி: Any Graduate
* வயது வரம்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்
* ஊதிய விவரம்: ரூ.25,500 முதல் ரூ.1,17,750 வரை
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்ளைன்
* நேர்காணல் தேதி: 27.12.2024
* மேலும் விவரங்களுக்கு: https://www.du.ac.in/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=13814&cntnt01returnid=219

தொடர்புடைய செய்தி