கடைக்குள் புகுந்த லாரி ஒருவர் உயிரிழப்பு பதை பதைக்கும் CCTV

72பார்த்தது
திருப்பூர் மாவட்டம் பல்லடம் திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலை காரணம்பேட்டை நான்கு வழி சந்திப்பு சிக்னலிலேயே கேரளாவில் இருந்து நாமக்கல் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சிக்னலில் நிக்காமல் சாலையோர கடைகளுக்குள் புகுந்தது முன்னதாக இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை வாகனத்துடன் தூக்கி இருசக்கர வாகனத்தில் முதல் விபத்தை ஏற்படுத்தி சாலை யோரத்தில் நின்று கொண்டிருந்த ஆம்னி வேனுடன் அருகே இருந்த தள்ளு வண்டுகளுடன் கடைக்குள் புகுந்தது, இதில் கடையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன இந்நிலையில் சாலையோரத்தில் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் எல்லாம் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர், இதில் மூன்று பேர் படுகாயம் அடைந்த நிலையில் இதே பகுதியை சேர்ந்த வையாபுரி என்பவர் உயிரிழந்துள்ளார் மேலும் இருவருக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பதை பதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி